கோவையில் தவெக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்!

3பார்த்தது
2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, 106 தொகுதிகளில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் ஜிசிடி கல்லூரி வாயில் அருகே அக்கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உற்சாகமாக கூடி, கோஷங்கள் எழுப்பி இனிப்புகள் வழங்கி கொண்டாடியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி