அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேலுமணி தரப்பு தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முயற்சியில், 50-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் வேலுமணிக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இது அதிமுகவில் புதிய
அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் மொத்தம் 82 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.