கோவை: 1200 பேர் தற்காலிக நியமனம்: டெங்கு தடுப்பு தீவிரம்

1பார்த்தது
கோவை: 1200 பேர் தற்காலிக நியமனம்: டெங்கு தடுப்பு தீவிரம்
வடகிழக்கு பருவமழை காரணமாக கோவையில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், சுகாதாரத் துறை சார்பில் 1,200 ஊழியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலர் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 4 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நோய் பரவலைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் தேங்கிய நீர் அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி