கோவையில் 215 டாஸ்மாக் கடைகள் மூடல்

487பார்த்தது
கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால், 215 கடைகள் மூடப்பட்டன. இதனால் மாவட்டம் முழுவதும் மது தட்டுப்பாடு ஏற்பட்டது. மதுப்பிரியர்கள் கடைகளைத் தேடி அலைந்தனர், பலர் கேரளா எல்லைக்குச் சென்றனர். ஒரே நாளில் சுமார் ரூ. 8 கோடி மது விற்பனை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சில தனியார் FL2 பார்களும் மூடப்பட்டன.

தொடர்புடைய செய்தி