கோவை: பெண்களுக்கு அதிமுக சார்பில் பெப்பர் ஸ்ப்ரே!

5பார்த்தது
கோவை: பெண்களுக்கு அதிமுக சார்பில் பெப்பர் ஸ்ப்ரே!
கோவையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், அதிமுக சார்பில் கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு இன்று பெப்பர் ஸ்ப்ரே வழங்கப்பட்டது. பெரிய கோவையில் சமீபத்தில் நடந்த மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளும் வகையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி