கோவை: அரசுப் பேருந்தில் காதல் ஜோடி அத்துமீறல்: அதிருப்தி

7பார்த்தது
கோவையிலிருந்து பழனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், ஒரு காதல் ஜோடி பொதுமக்களின் முன்னிலையில் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்தில் இருந்த சக பயணிகள் முகம் சுளித்து அதிருப்தி தெரிவித்தனர். பொதுப் போக்குவரத்தில் ஒழுக்கமும், பிற பயணிகளின் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you