கோவை: மருத்துவர் தாயார் கொலை வழக்கு - நேபாள அரசுக்கு கடிதம்

0பார்த்தது
கோவை: மருத்துவர் தாயார் கொலை வழக்கு - நேபாள அரசுக்கு கடிதம்
கோவையில் மருத்துவரின் தாயார் கஸ்தூரியை கொலை செய்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவான நேபாள தம்பதி ராஜீவ்–சுர்ஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் நேபாளத்திற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மூலம் நேபாள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டு, உறவினர்களின் தொடர்புகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி