கோவை: கஞ்சா போதையில் சிறுமி வாக்குமூலம்

476பார்த்தது
கோவையில் 16 வயது சிறுமி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக போலீசார் விசாரணைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விசாரணை நேரத்தில் பதிவானதாக கூறப்படும் இந்த வீடியோ பொதுவெளியில் வெளியானது எப்படி என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. அந்த வீடியோவில், சிறுமி முன்பு கஞ்சா விற்பனை வழக்கில் சிக்கியதும், பின்னர் மீண்டும் அதே செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி