கோவை: சிறுமி மரணம்.. தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

464பார்த்தது
கோவை: சிறுமி மரணம்.. தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து சிறுமி கொலை தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி