கோவை: பீளமேடு துணை மின் நிலைய பகுதிகளில் மின்தடை

469பார்த்தது
கோவை: பீளமேடு துணை மின் நிலைய பகுதிகளில் மின்தடை
கோவை, பீளமேடு துணை மின் நிலையத்தில் இன்று (நவ.13) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இளங்கோ நகர், புரானி காலனி, சேஷாபா நகர், போலீஸ் குடியிருப்பு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், வி. ஜி. ராவ் நகர், காமதேனு நகர், பி. எஸ். ஜி. மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், இந்திரா நகர், பீளமேடு புதூர், எல்லை தோட்டம், வ. உ. சி. காலனி, பி. கே. டி. நகர், அகிலாண்டேஸ்வரி நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி