கோவை: சிறுமி பாலியல் வன்கொடுமை; 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை

430பார்த்தது
கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன், உறவினர் முறையிலான 2 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி