கோவை: போக்குவரத்து கழக அதிகாரிக்கு 1 ஆண்டு சிறை!

1பார்த்தது
கோவை அரசு போக்குவரத்து கழக கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பேருந்து நடத்துனர் இஸ்மாயிலை மீண்டும் பணியில் சேர்க்க ரூ. 5,000 லஞ்சம் பெற்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். 2014ல் நடந்த இந்த சம்பவத்தில், ரசாயனம் தடவிய பணம் பெற்றபோது அவர் கைது செய்யப்பட்டார். கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி