கோவை: வேன் கவிழ்ந்து விபத்து.. 8 பேர் படுகாயம்

492பார்த்தது
மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் உள்ள முதல் கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று (மே 24) சென்னையில் இருந்து 20 பேர் கொண்ட குடும்பம் ஊட்டிக்கு சுற்றுலா சென்று திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் 8 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி