கோவை பன்னீர்மடை அருகே வரப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கார்த்திகேயன் என்பவரது தோட்டத்தில், நள்ளிரவு 1 மணியளவில் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த ஒற்றை காட்டு யானை, வீட்டில் உணவு கிடைக்குமா என உள்ளே நுழைய முயன்றது. அதிர்ஷ்டவசமாக கார்த்திகேயன் உயிர் தப்பினார்.