கோவை சிவானந்தா காலனியில் இந்து முன்னணி சார்பில் மாநில செயலாளர் கிஷோர் குமார், பா. ஜ. க நிர்வாகி வேலூர் இப்ராஹிம் ஆகியோர் உதயநிதி
ஸ்டாலின் சனாதனம் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க தேர்தல் தோல்வியை மறைக்கவே இந்த விவகாரம் பேசப்படுவதாக கிஷோர் கும
ார் குற்றம்சாட்டினார். உதயநிதி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும்
போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும், அவர் செல்லும் இடமெல்லாம் முற்றுகை
போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தனர்.