அவினாசி சாலை மேம்பாலத்தில் தொங்கும் பிளக்ஸ் அகற்ற கோரிக்கை

2பார்த்தது
கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் கட்டப்பட்டுள்ள விளம்பர பிளக்ஸ் ஒன்று காற்றில் ஆபத்தான முறையில் தொங்கியபடி இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் பிளக்ஸ் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, விபத்து ஏற்படும் முன்பே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பிளக்ஸை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி