கோவை: அவினாசி மேம்பாலத்தில் ஏ. ஐ. கேமராக்கள்!

2பார்த்தது
கோவை அவினாசி ரோடு ஜி. டி. நாயுடு மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களைக் கண்காணிக்க ரூ. 3 கோடி செலவில் 36 இடங்களில் 44 ஏ. ஐ. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மணிக்கு 60 கி.மீ. வேக வரம்பை மீறும் வாகனங்களின் பதிவு எண் மற்றும் வேகம் பதிவாகி, உரிமையாளருக்கு ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படும். தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், 10 நாட்களில் இது நடைமுறைக்கு வரும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி