கோவை: பேருந்து மோதிய விபத்தில் கேரள மாநில வாலிபர் உயிரிழப்பு

2பார்த்தது
கோவை: பேருந்து மோதிய விபத்தில் கேரள மாநில வாலிபர் உயிரிழப்பு
கோவை ஈச்சனாரி அருகே எல்அண்ட்டி பைபாஸ் சாலையில் கல்லூரி பேருந்து மோதி கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் (25) உயிரிழந்தார். அவருடன் சென்ற நண்பர் அனில்ஜீத் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேருந்து ஓட்டுநர் அலட்சியமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக ராகுலின் தந்தை புகார் அளித்துள்ளார். மதுக்கரை போலீசார் பேருந்து ஓட்டுநர் பாலமுரளி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி