கோவை: அதிமுகவிலும் குடும்ப அரசியல் நடக்கிறது –செங்கோட்டையன்

0பார்த்தது
சென்னையை நோக்கி கோவை விமான நிலையம் வந்தடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும், திமுகவில் மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் நடப்பதாகவும், எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர், மாப்பிள்ளை போன்றோர் முன்னிலை வகிப்பதாக அவர் கூறினார். இயக்கம் வலிமை பெற தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், தன்னால் முடியாததை முடியும் எனச் சொல்லி தன்னைவும், பிறரையும் ஏமாற்றக் கூடாது என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி