கோவை: வெள்ளைப்பூண்டு வரத்து குறைவு; கிலோ ரூ. 120-க்கு விற்பனை

1பார்த்தது
கோவை: வெள்ளைப்பூண்டு வரத்து குறைவு; கிலோ ரூ. 120-க்கு விற்பனை
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் வெள்ளைப்பூண்டு வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளது. சீசன் காலத்தில் நீலகிரி மாவட்டத்திலிருந்து சுமார் 40 ஆயிரம் மூட்டை வெள்ளைப்பூண்டு வந்த நிலையில், தற்போது சீசன் முடிவடைந்ததால் வரத்து 2 ஆயிரம் மூட்டையாக குறைந்துள்ளது. இதனால், ஏலத்தில் ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு ரூ. 50 முதல் ரூ. 120 வரை விற்பனையானது.

தொடர்புடைய செய்தி