கோவை: பரம்பரை அறங்காவலர்கள் ஆலோசனை கூட்டம்

183பார்த்தது
கோவையில் தமிழ்நாடு திருக்கோயில்களின் பரம்பரை அறங்காவலர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் ஆர். கிருஷ்ணசாமி, செயலாளர் ஆர். ராம்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிய முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், காமராஜர் ஆட்சிமுறையை முன்னுதாரணமாக கொண்டு மக்கள் நல ஆட்சி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், திருக்கோயில்களில் பரம்பரை அறங்காவலர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே நிர்வாக பொறுப்பு வழங்கவும், அறநிலைத்துறை உயர்மட்ட குழுக்களில் பிரதிநிதித்துவம் அளிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி