கோவை: சிறுமி கொலை - உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

719பார்த்தது
சூலூரில் 10 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். குற்றத்தில் கைதானவர்கள் கார்த்திக், மோகன்ராஜ். சிறுமியின் தாய் போலீசாரை அணுகியதும், குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக உறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுதந்திரமான சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி