கோவை: இடையூறான டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்: எம்எல்ஏ சுனில்

408பார்த்தது
கோவை: மக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேட்டுப்பாளையம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் இன்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பள்ளி, குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள கடைகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி