கோவை: பெட்ரோல் குண்டு வீச்சு.. பரபரப்பு சிசிடிவி வெளியீடு

622பார்த்தது
கோவை தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக்கன் பாளையத்தில், காதலிக்க மறுத்த முதுநிலை கல்லூரி மாணவியின் வீடு மீது சென்னை சேர்ந்த கார்த்திக் என்ற மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மண்எண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போர்டிகோ பகுதியில் தீப்பற்றி ஷூக்கள் எரிந்தன. இந்த சம்பவம் அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி