கோவை: சிறுமி கொலை வழக்கில் விரைந்து தண்டனை வழங்க கோரிக்கை

549பார்த்தது
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என முன்னாள் தமிழக காவல்துறை ஐ. ஜி பொன்மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார். கோவையில் டி. என். ஏ ஆய்வகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற வழக்குகளை எஸ். பி மற்றும் ஐ. ஜி அளவில் கண்காணித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் நேற்று (மே 27) கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி