கோவை: ஆதவ் அர்ஜுனா பெரியார் அறிவுலக பணிகள் ஆய்வு!

1பார்த்தது
கோவை, பெரியார் அறிவுலக கட்டுமானப் பணிகளை இன்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு செய்தார். மூன்று மாதங்களில் பணிகள் நிறைவடையும் என அவர் தெரிவித்தார். விளையாட்டு வசதிகளை உலகத் தரத்தில் மேம்படுத்தவும், புதிய விளையாட்டுக் கொள்கையை முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்றும் கூறினார். சாலை பாதுகாப்புக்கு கூடுதல் நிதி, கண்காணிப்பு கேமராக்கள், விபத்து சிகிச்சை மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. கோவை மெட்ரோ, நீலாம்பூர் மேம்பாலம் திட்டங்களும் விரைவில் முன்னேறும் என்றும் அவர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி