கோவை: பண்ணையில் குறைந்த விலையில் நாற்றுகள்!

7பார்த்தது
கோவை: பண்ணையில் குறைந்த விலையில் நாற்றுகள்!
சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் அரசு தோட்டக்கலை பண்ணையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் நாற்றுகள், விதைகள், மண்புழு உரம், 'டிரைக்கோடெர்மா விரிடி' உயிர் பூஞ்சாண கொல்லி, வேப்பெண்ணெய், வேப்பம் புண்ணாக்கு ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. மண் மற்றும் விதை வழியாக பரவும் நோய்களை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் கட்டுப்படுத்த உதவும் இந்த பொருட்கள் குறித்து மேலும் விபரங்களுக்கு 97913 87404 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி