கோவை: இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

0பார்த்தது
கோவை மாவட்டம் எல்என்டி பைபாஸ் சாலையில் நேற்று இரவு இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் போக்குவரத்தை சீரமைத்து, லாரிகளை அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி