வால்பாறை: 91 வயதிலும் சட்டமன்ற தேர்தலில் போட்டி

3பார்த்தது
வால்பாறை: 91 வயதிலும் சட்டமன்ற தேர்தலில் போட்டி
திமுக சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் வால்பாறை தொகுதியில் போட்டியிட 91 வயதான சங்கரதாஸ் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். 1980 முதல் தொடர்ந்து விருப்ப மனு அளித்து வருவதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது அவரது நீண்டகால அரசியல் ஆர்வத்தையும், சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற அவரது கனவையும் காட்டுகிறது.

தொடர்புடைய செய்தி