இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'காந்தா' திரைப்படம் இதுவரை ரூ.33 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போஸ், ராணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.