கல்லூரி மாணவனை சரமாரியாக தாக்கிய சக மாணவர்கள்.. ஷாக் வீடியோ

5549பார்த்தது
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் படித்து வரும் மாணவனை, சக மாணவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவனை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று கால்களால் உதைத்து, இரும்பு கம்பிகளால் அடித்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மாணவர் மயக்கமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி