ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு

35பார்த்தது
ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு
கோயம்புத்தூர் மாவட்டத்தில், நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வளர்ப்பு நாய் கடித்த நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன் மருத்துவமனையில் மாணவர் ரமேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் ரமேஷ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில தினங்களாக, ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி