தன்னைவிட நூறு மடங்கு அளவில் பெரிதான காண்டாமிருகத்துடன் குட்டி மான் ஒன்று சண்டையிட்ட வீடியோ வைரலாகிவருகிறது. விலங்குகள் காப்பகத்தில் இருக்கும் இந்த இரண்டு மிருகங்களும் நட்புடன் சண்டையிட்டு விளையாடி காட்சிகள் அனைவர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 13 கிலோ எடை கொண்ட அந்த குட்டி மான் 1.5 டன் எடையுடைய காண்டாமிருகத்துடன் சண்டைக்கு நிற்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.