காமன்வெல்த்: பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர்

6096பார்த்தது
காமன்வெல்த்: பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர்
காமன்வெல்த் போட்டியில் மும்முறை தாண்டுதல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற பிரவீண் சித்ரவேலுக்கு ரூ.30 லட்சமும், வெண்கல பதக்கம் வென்ற செல்வபிரபுவுக்கு ரூ.20 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். ஒரே போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இரு வீரர்கள் பதக்கங்களை வென்று நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி