திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது இந்திய கம்யூனிஸ்ட்

0பார்த்தது
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மாநில செயலாளர் வீரபாண்டியன், கே. சுப்பராயன் எம்.பி., முத்தரசன் மற்றும் கோ. பழனிசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், வரும் 27-ம் தேதி திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் முதற்கட்ட ஆலோசனையை தொடங்க உள்ளனர்.

நன்றி:News18