பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து, வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ₹50 முதல் ரூ.100 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் ஓரிரு நாட்களில் அமலுக்கு வரலாம் என்பதால், சிலிண்டர் விலை ரூ.1,000-ஐ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.