ரூ.109 கோடி லாபம் ஈட்டிய ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்

5111பார்த்தது
ரூ.109 கோடி லாபம் ஈட்டிய ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.109 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தின் லாபமான ரூ.107 கோடியுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சியாகும். மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.445 கோடியிலிருந்து ரூ.457 கோடியாக அதிகரித்துள்ளது. நிகர வட்டி வருவாய் 5 சதவீத வளர்ச்சியுடன் ரூ.208 கோடியாக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி