பள்ளி மாணவர்களை ஜனநாயகன் படம் பார்க்க கட்டாயப்படுத்தியதாக புகார்

31பார்த்தது
பள்ளி மாணவர்களை ஜனநாயகன் படம் பார்க்க கட்டாயப்படுத்தியதாக புகார்
சென்னை அண்ணா சாலையில் உள்ள கேசினோ திரையரங்கில், 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆப் மூலம் ‘ஸ்பைடர் மேன்’ திரைப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், திரையரங்கில் டிக்கெட் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மாணவர்களை ‘ஜனநாயகன்’ திரைப்படம் பார்க்க வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், சிறார்களை படம் பார்க்க கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி