அமைச்சர் கீர்த்தனா மீது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார்

1பார்த்தது
அமைச்சர் கீர்த்தனா மீது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார்
அமைச்சர் கீர்த்தனா மீது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் திமுக எம்.பி. சல்மா புகார் அளித்துள்ளார். அதில், அரசுப் பள்ளிக் குழந்தைகளை பலர் முன்னிலையில் அமைச்சர் கீர்த்தனா அவமானப்படுத்தியுள்ளார். குழந்தையின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் குழந்தையின் அடையாளத்தை வெளிபடுத்தியுள்ளார். குழந்தை அடையாளத்தை வெளிப்படுத்தி குழந்தைகளின் பாதுகாப்பு சட்டத்தை மீறியுள்ளார். அவமானப்படுத்தப்பட்ட குழந்தையின் அடையாளத்தை மறைக்காமல் சமூக ஊடகங்களில் வீடியோ பரப்பப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி