தவெக ஆட்சியில் தவெகவைச் சேர்ந்த பெண்ணிற்கே பாதுகாப்பு இல்லை என புகார்

10பார்த்தது
தவெக ஆட்சியில் தவெகவைச் சேர்ந்த பெண்ணிற்கே பாதுகாப்பு இல்லை என புகார்
தூத்துக்குடி திருவைகுண்டத்தில் தவெகவை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்ததாக தவெக இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றதிலிருந்து கொலை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருவதோடு, தவெக ஆட்சியில் தவெகவை சேர்ந்த பெண்ணுக்கே பாதுகாப்பில்லை என விமர்சிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி