இறால் ஆலையில் இருந்து அமோனியா வாயு முழுமையாக அகற்றம்

26பார்த்தது
இறால் ஆலையில் இருந்து அமோனியா வாயு முழுமையாக அகற்றம்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் ஆலையில் இருந்து அமோனியா வாயு முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குழாய்களில் தேங்கியிருந்த அமோனியா கழிவுகள் சல்பியூரிக் ஆசிட் பயன்படுத்தி அகற்றப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட 400 கிலோ அமோனியா கழிவுகள் டேங்கர் லாரியில் நிரப்பப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. கடந்த ஜூன் 21ஆம் தேதி அமோனியா வாயு கசிந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி