தவெக உடன் காங்., கூட்டணி? - செல்வப்பெருந்தகை விளக்கம்

27பார்த்தது
தவெக உடன் காங்., கூட்டணி? - செல்வப்பெருந்தகை விளக்கம்
தவெக உடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக வெளியான தகவல் குறீத்து காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (நவ.16) பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, “ராகுல் காந்தியும், விஜய்யும் ரகசியமாக சந்தித்துக்கொண்டதாகவும், கூட்டணி குறித்து ஆலோசிப்பதாகவும் வரும் தகவல்கள் பொய். அவையெல்லாம், தனிப்பட்ட லாப நோக்கத்திற்காக சிலர் கிளப்பிவிடும் தகவல்கள்” என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.