ஆளுநரைக் கண்டித்து நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

72பார்த்தது
ஆளுநரைக் கண்டித்து நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைய பாஜக அழுத்தம் கொடுப்பதாகவும், அதன் பேரில் ஆளுநர் நடந்துகொள்வதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளார். அதன் பேரில், “தவெக ஆட்சி அமையக் கூடாது என்ற நோக்கத்துடன் செயல்படும் பாஜக, ஆளுநரைக் கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி