வாக்கு மோசடிக்கு எதிராக டெல்லியில் பேரணி: காங்கிரஸ் அறிவிப்பு

23பார்த்தது
வாக்கு மோசடிக்கு எதிராக டெல்லியில் பேரணி: காங்கிரஸ் அறிவிப்பு
தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சி, வாக்கு மோசடிக்கு எதிராகப் போராட முடிவெடுத்துள்ளது. அதன்படி, வரும் டிச.14-ம் தேதி டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இந்த பேரணியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

தொடர்புடைய செய்தி