சட்டசபை தேர்தலில்
திமுக தோல்வியடைந்த நிலையில்,
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. இந்நிலையில், சென்னையில் நேற்று (மே 23) நடைபெற்ற
திமுக இளைஞரணி கூட்டத்தில், காங்கிரஸை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலளித்த
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்,
திமுக-அதிமுக ரகசிய பேச்சுவார்த்தை,
பாஜக தலைவர் தலையீடு, மற்றும் திமுகவின் திட்டங்கள் தோல்வியடைந்ததாக குற்றம் சாட்டினார். திமுகவின் உண்மை முகத்தை மக்கள் பார்த்துவிட்டதாகவும் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.