காங்கிரஸ் - திமுக உடன்பாடு.. கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை

91பார்த்தது
காங்கிரஸ் - திமுக உடன்பாடு.. கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை
“காங்​கிரஸ் - திமுக இடையே தொகுதி உடன்​பாடு ஏற்​படும்” என காங்​கிரஸ் எம்​பி கார்த்தி சிதம்​பரம் தெரி​வித்​துள்ளார். தஞ்​சாவூரில் நேற்று (மார்ச் 3) செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், “காங்​கிரஸ் - திமுக கூட்​டணி தொடர வேண்​டும் என்ற எண்​ணத்​துடன் 2 கட்​சிகளும் செயல்​பட்​டுக் கொண்​டிருக்​கிறது.​காங்​கிரஸ் அதி​காரப்​பூர்​வ​மான பேச்​சு​வார்த்​தையை திமுக​வுடன்​தான் நடத்​துகிறது. இதில் உடன்​பாடு ஏற்​படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி