நாளை வெளியாகிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

51பார்த்தது
நாளை வெளியாகிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நாளை (ஏப்.9) வெளியிடுகிறார். இந்த அறிக்கையின் முதல் பிரதியை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பெற்றுக் கொள்கிறார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸின் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்தி