காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சென்னை வருகை

0பார்த்தது
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சென்னை வருகை
காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று (பிப்., 17) சென்னை வருகை தந்துள்ளார். திமுக, காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில், இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வேணுகோபால் பங்கேற்று பேசவுள்ளார். ஆட்சியில் பங்கு என்ற விவகாரத்தை காங்கிரஸின் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி தொடருமா அல்லது புதிய முடிவுகள் ஏதும் எடுக்கப்பட வாய்ப்புள்ளதா என்பது இன்று தெரியவரும்.

தொடர்புடைய செய்தி