காங்கிரஸ் பலவீனம் அடைந்துவிட்டது - பிரவீண் சக்கரவர்த்தி

33பார்த்தது
காங்கிரஸ் பலவீனம் அடைந்துவிட்டது - பிரவீண் சக்கரவர்த்தி
கடந்த 30 ஆண்டுகளாக கூட்டணி அரசினார் காங்கிரஸ் கட்சி பலவீனமாகி வருகிறது என்று காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். ஊடக நேர்காணல் நிகழ்ச்சியில் பேசியுள்ள அவர், கட்சி பலமாக இருந்தால்தான் கூட்டணி பலமாக இருக்கும். தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 12 சதவிகித வாக்கு வங்கி உள்ளது. பிரித்து பார்த்தால்தான் காங்கிரஸின் உண்மையான மதிப்பு தெரியும் என கூறியுள்ளார். முன்னதாக தவெக தலைவர் விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சில மாதம் முன்பு சந்தித்தது பேசுபொருளாக மாறியிருந்தது.

தொடர்புடைய செய்தி