"காங்கிரஸ் புறவாசல் வழியாக அமைச்சரவைக்குள் நுழைந்துள்ளது".. தமிழிசை குற்றச்சாட்டு

34பார்த்தது
"காங்கிரஸ் புறவாசல் வழியாக அமைச்சரவைக்குள் நுழைந்துள்ளது".. தமிழிசை குற்றச்சாட்டு
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தீய சக்தி தி.மு.க-வை எதிர்த்து அரசியல் செய்வதாக கூறிய தவெக, தீய சக்தியின் ஒரு பங்காக இருந்தவர்கள் உடன் சேர்ந்து ஆட்சி நடத்துகிறது. காங்கிரஸ் கட்சி புறவாயில் வழியாக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளது" என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி